தேவனுடைய திட்டமும் அழைப்பும், இல்லாமல் யாரும் இந்த கனமான ஊழியத்திற்கு தானாய் ஏற்படுகிறதில்லை. அப்படி அழைக்கப்பட்டவர்கள் “இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப் பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவ னுமாயிருக்கிறான்.” (ரோமர் 14:18) என வேதம் கூறுகிறது. சுயாதீன திருச்சபை ஊழியர்கள், சுவிசேஷகர்கள் பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ, கர்த்தருடைய ஊழியத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் (Ordination) பிரதிஷ்டை செய்யப்பட விண்ணப்பிக்கலாம். நிரந்தர பிரதிஷ்டை சான்றிதழ் (Ordination Certificate), ID Card, வழங்கி வருகிறோம்.

விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ள, தொடர்புக்கொள்ளவும். Mobile: 98423 52806.

Our Affiliated Ministries

REHOBOTH CHRISTIAN ASSEMBLY C.2, Near Jalaram General Store, Nehru Nagar, Rajnandgaon Dt, Chhatisgarh – 491441.
REVIVAL REHOBOTH MINISTRYKarimangalam, Dharmapuri – 63205, Tamil Nadu, India.
BEDASTHA REVIVAL CHURCH200 – C, Zion Parvatham, Madukkarai – 641105, Coimbatore ,Tamil Nadu, India.
WORD OF GOD CHURCHGhandhi Nagar, Mettupalayam Road, Karamadai – 641104, Coimbatore ,Tamil Nadu, India.
GRACE TABERNACL FELLOWSHIPNO – 82, Fourth Main Road, Sellam Pappu Nagar, Reddiyarpalayam Post, Pondicherry – 605010, India.